பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )
பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )
இமாம் நிற்கும் இடம்.
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழநிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.
ஸஹீஹ் முஸ்லிம் : 879.
கருத்துகள்
கருத்துரையிடுக