குர்ஆன் வசனம் 694

﷽ குர்ஆன் வசனம் 694
27-01-2024 சனிக்கிழமை

اِنَّ لِلۡمُتَّقِيۡنَ عِنۡدَ رَبِّهِمۡ جَنّٰتِ النَّعِيۡمِ

(இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.

[அல்குர்ஆன் 68:34]

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )