உபதேசம் : 923

﷽ உபதேசம் : 923
06-01-2024 சனிக்கிழமை

"இறந்த பூமியை உயிர்பிப்பவருக்கு நன்மையுண்டு. மேலும் உணவைத் தேடக்கூடிய மனிதா்கள், கால்நடைகள் மற்றும் பறவைகள் அதிலிருந்து உணவு உட்கொண்டால் அவருக்கு அது தர்மமாகிவிடும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) இப்னு ஹிப்பான்-5204

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )