உபதேசம் 925

﷽ உபதேசம் 925
08-01-2023 திங்கட்கிழமை

"உங்களில் ஒருவா் செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரைக் கண்டால் அவற்றில் தம்மைவிடக் கீழனாவர்களை அவா் நினைத்துப் பார்க்கட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-6490

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )