உபதேசம் 929

﷽ உபதேசம் 929
12-01-2024 வெள்ளிக்கிழமை

"ஒா் அடியான் ஆரோக்கியமானவனாகவும் உள்ளூரிலிருக்கும் நிலையிலும் செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற அதே நற்பலன் அவன் நோயாளியாகிவிடும்பொழுதும் அல்லது பயணத்தில் இருக்கும்பொழுதும் அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை அவனுக்கு எழுதப்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) புகாரி - 2996

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }