உபதேசம் 930

﷽ உபதேசம் 930
13-01-2023 சனிக்கிழமை

"உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெற்றால் அந்த பாவத்தில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி - 6867

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }