உபதேசம் : 933

﷽ உபதேசம் : 933
16-01-2023 செவ்வாய்க்கிழமை

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து வியாபாரங்களில் தான் ஏமாற்றப்படுவதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ வியாபாரத்தின்பொழுது உன்னை ஏமாற்றுபவா்களிடம் வியாபாரத்தில் 'ஏமாற்றுதல் கூடாது' என்று கூறிவிடு' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) புகாரி - 6964

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }