உபதேசம் 942

﷽ உபதேசம் 942
25-01-2024 வியாழக்கிழமை

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த இறுதிச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என் மார்க்கத்தைப் பற்றிப் கேள்விப்பட்ட பிறகு நான் கொண்டுவந்த மார்க்கத்தை நம்பிக்கை கொள்ளாமல் மரணித்தால்ல் அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-240

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }