உபதேசம் 947

﷽ உபதேசம் 947
30-01-2024 செவ்வாய்க்கிழமை

"படுக்கைக்கு செல்வதற்கு முன் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றவர்கள் விடியும் வரை வானவர்களுடைய பாதுகாப்பில் இருக்கின்றனா்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2311

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }