பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 2 )
பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 2 )
அல்லாஹ் கட்டும் பள்ளிவாசல்.
“அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான், என்று நபி(ஸல்) கூற செவியுற்றுள்ளேன்.”
என உஸ்மான்(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 450.
கருத்துகள்
கருத்துரையிடுக