குர்ஆன் வசனம் 714
﷽ குர்ஆன் வசனம் 714
16-02-2024 வெள்ளிக்கிழமை
فَاَمَّا مَنۡ طَغٰىۙ ﴿۳۷﴾
وَاٰثَرَ الۡحَيٰوةَ الدُّنۡيَا ۙ ﴿۳۸﴾
فَاِنَّ الۡجَحِيۡمَ هِىَ الۡمَاۡوٰىؕ ﴿۳۹﴾
யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.
[அல்குர்ஆன் 79:37-39]
கருத்துகள்
கருத்துரையிடுக