குர்ஆன் வசனம் 715

﷽ குர்ஆன் வசனம் 715
17-02-2024 சனிக்கிழமை

وَاَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفۡسَ عَنِ الۡهَوٰىۙ‏
فَاِنَّ الۡجَـنَّةَ هِىَ الۡمَاۡوٰىؕ‏

யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.

[அல்குர்ஆன் 79:40-41]

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )