குர்ஆன் வசனம் 719
﷽ குர்ஆன் வசனம் 719
20-02-2024 செவ்வாய்க்கிழமை
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَيۡـــًٔا ؕ وَالۡاَمۡرُ يَوۡمَٮِٕذٍ لِّلَّهِ
அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.
[அல்குர்ஆன் 82:19]
கருத்துகள்
கருத்துரையிடுக