ஹதீஸ் கற்போம். ( 7 )
ஹதீஸ் கற்போம். ( 7 )
إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ
இன்னக லதசிலுர் ரஹிம.
தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்.
ஸஹீஹ் புகாரி : 3.
إِنَّكَ {இன்னக}
தாங்கள்.
لَتَصِلُ {லதசிலு}
இணங்கி இருக்கிறீர்கள்.
الرَّحِمَ {அர்ரஹிம}
உறவினர்களுடன்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக