உபதேசம் 949
﷽ உபதேசம் 949
01-02-2024 வியாழக்கிழமை
"உங்களில் ஒருவருக்கு முன்னால் இரவு நேர உணவு வைக்கப்பட்ட நிலையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் முதலில் உணவை உண்ணுங்கள்! அதை உண்டு முடிக்கும்வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி) முஸ்லிம்-968
கருத்துகள்
கருத்துரையிடுக