உபதேசம் 951

﷽உபதேசம் 951
03-02-2024 சனிக்கிழமை

"தொழுகைக்குப் பின் ஓதப்படும் சில துதிச்சொற்கள் உள்ளன. அவற்றைக் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதி வருபவர் நட்டமடைமாட்டார்! (அவை:)
33முறை சுப்ஹானல்லாஹ் என்றும்
33முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும்
34முறை அல்லாஹு அக்பர் என்றும் கூறுவதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி) முஸ்லிம்-1046

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )