உபதேசம் : 954

﷽ உபதேசம் : 954
06-02-2024 செவ்வாய்க்கிழமை

"யார் தமது வீட்டிலேயே உளூ செய்துவிட்டு இறைக் கட்டளையான தொழுகையை நிறைவேற்றுவதற்காகப் பள்ளிவாசலை நோக்கி நடந்து செல்கிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிகக்கும் அவருடைய தவறுகளில் ஒன்று அழிக்கப்பட்டு, அவருடைய தகுதி உயர்த்தப்படுகின்றது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-1184

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }