உபதேசம் 959

﷽ உபதேசம் 959
11-02-2024 ஞாயிற்றுக்கிழமை

"நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று ஒருவனிடம் இருக்க அவன் அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்துகொண்டே இருக்கும்.

அவை
1. நம்பினால் துரோகம் செய்வான்.
2.பொய்யே பேசுவான்.
3.ஒப்பந்தத்தை மீறுவான்.
4.விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) புகாரி - 34

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }