உபதேசம் : 961

﷽ உபதேசம் : 961
13-02-2024 செவ்வாய்க்கிழமை

'குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள்! ஏனெனில், (கயிற்றில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் அதன் கயிற்றிலிருந்து தப்பி ஓடுவதைவிட மனிதர்களின் உள்ளங்களிலிருந்து குா்ஆன் மிக வேகமாக வெளியேறிவிடக் கூடியதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) முஸ்லிம்-1446

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }