உபதேசம் 962

﷽ உபதேசம் 962
14-02-2024 புதன்கிழமை

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற்கொண்டால் லுஹர் தொழுகையை அஸ்ர் நேரம்வரைத் தாமதப்படுத்தி, லுஹரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள். பயணம் புறப்படுவதற்கு முன் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்துவிட்டால் லுஹர் தொழுத பிறகே பயணம் மேற்கொள்வார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) முஸ்லிம்-1264

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }