உபதேசம் 971
﷽ உபதேசம் 971
22-02-2024 வியாழக்கிழமை
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) முஸ்லிம் : 1381
கருத்துகள்
கருத்துரையிடுக