தினமும் ஓர் உபதேசம் 0️⃣3️⃣


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 0️⃣3️⃣


நபி (ﷺ) அவர்கள் இரண்டு கப்ருகளை கடந்து சென்ற போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக)இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர் தான் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை; மற்றொருவர் புறம் பேசித் திரிந்தார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரலி)

நூல் : புகாரி 2️⃣1️⃣8️⃣

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }