பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 12 )
பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 12 )
ஆடம்பரமில்லாத பள்ளிவாசல்.
அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஒரு நாள் மழை பெய்து, அதனால் பள்ளி வாசலின் முகடு ஒழுக ஆரம்பித்தது. பேரீச்ச மட்டையினால் பள்ளி வாசல் முகடு வேயப்பட்டிருந்தது. தொழுகைக்காக இகாமத் சொல்லப் பட்டு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும்போது தண்ணீரும் மண்ணும் கலந்த இடத்தில் ஸுஜூத செய்வதை பார்த்தேன். அவர்களின் நெற்றியில் மண் படிந்திருந்ததையும் கண்டேன்.
ஸஹீஹ் புகாரி : 669.
கருத்துகள்
கருத்துரையிடுக