பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 14 )
பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 14 )
நபியின் கட்டளை.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்' 'பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) எனக்கு விலைக்குத் தாருங்கள்!' என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் 'இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!' என்றனர்.
ஸஹீஹ் புகாரி : 1868
கருத்துகள்
கருத்துரையிடுக