நற்பண்புகள். ( 21 )

நற்பண்புகள். ( 21 )
உருவம் & உருவப் படங்களை தவிர்ப்பீர்!

"சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்'' என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 6:74

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயோ உருவப் படமோ உள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3322.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }