ஹதீஸ் கற்போம். ( 22 )

ஹதீஸ் கற்போம். ( 22 )

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
தும்ம இன்ன அலைனா ப{B}யானஹு.
பின்னர் நிச்சயமாக அதைத் தெளிவுபடு த்துவது நம்மைச் சேர்ந்தது.
ஸஹீஹ் புகாரி : 5.

ثُمَّ {தும்ம}

பின்னர்,

إِنَّ {இன்ன}

நிச்சயமாக,

عَلَيْنَا {அலைனா}

நம்மைச் சேர்ந்தது.

بَيَانَهُ {ப{B}யானஹு}

அதைத் தெளிவுபடுத்துவது,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )