ஹதீஸ் கற்போம். ( 23 )

ஹதீஸ் கற்போம். ( 23 )

كَانَ أَجْوَدَ النَّاسِ
கான அஜ்வதன் னாஸி.
மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6.

كَانَ {கான}

திகழ்ந்தார்கள்.

أَجْوَدَ {அஜ்வத}

மிகப் பெரும் கொடையாளியாக,

النَّاسِ {அன்னாஸி}

மனிதர்களில்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }