ஹதீஸ் கற்போம். ( 24 )
ஹதீஸ் கற்போம். ( 24 )
فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ
ஃபீ ரமழான ஹீன யல்காஹு ஜிப்ரீலு.
ஜிப்ரீல் (அலை) ரமழான் மாதத்தில் அவர்களை சந்திக்கும் நேரத்தில்,
ஸஹீஹ் புகாரி : 6.
فِي رَمَضَانَ {ஃபீ ரமழான}
ரமழான் மாதத்தில்,
حِين {ஹீன}
நேரத்தில்,
يَلْقَاهُ {யல்காஹு}
அவர்களை சந்திக்கும்,
جِبْرِيلُ {ஜிப்ரீலு}
ஜிப்ரீல்(அலை).
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக