நற்பண்புகள். ( 26 )
நற்பண்புகள். ( 26 )
நபி (ஸல்) பெயரால் பொய் கூறாதீர்!
(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் "உங்கள் இறைவன் விசாலமான அருளுக்குரியவன்; (ஆயினும்) குற்றவாளிகளான கூட்டத்திற்கு அவனது வேதனை தடுக்கப்படாது'' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:147
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்; என முகீரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1291.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கருத்துகள்
கருத்துரையிடுக