ஹதீஸ் கற்போம். ( 26 )

ஹதீஸ் கற்போம். ( 26 )

أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ
அஜ்வது பி(B)ல் ஹைய்ரி மினர் ரிய்ஹில் முர்ஸலதி.
தொடர்ந்து வீசும் காற்றை விட நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6.

أَجْوَدُ {அஜ்வது}

மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே
திகழ்ந்தார்கள்.

بِالْخَيْرِ {பி(B)ல் ஹைய்ரி}

நல்ல காரியங்களில்,

مِنَ الرِّيحِ {மினர் ரிய்ஹி}

காற்றை விட,

الْمُرْسَلَةِ {அல்முர்ஸலதி}

தொடர்ந்து வீசும்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }