நற்பண்புகள். ( 28 )

நற்பண்புகள். ( 28 )
தொழுகையை விட உணவுக்கே முதலிடம்

உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.
திருக்குர்ஆன் 21:8

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு 'இகாமத்' சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்.) என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5463.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }