பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 28 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 28 )
மதினாவில் முதல் தொழுகை.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுதைஃபாவின் அடிமையாயிருந்த சாலீம்(ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் 'குபா' பள்ளிவாசலில் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினார்கள். அந்த நபித்தோழர்களில் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), அபூ ஸலமா(ரலி), ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி), ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) ஆகியோரும் அடங்குவர்.
ஸஹீஹ் புகாரி : 7175

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }