ஹதீஸ் கற்போம். ( 29 )

ஹதீஸ் கற்போம். ( 29 )

فَقُلْتُ أَنَا أَقْرَبُهُمْ نَسَبًا
ஃபகுல்து அனா அக்ரபுஹும் நசப{B}ன்.
நானே குலத்தால் அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

فَقُلْتُ {ஃபகுல்து}

எனக் கூறினேன்.

أَنَا {அனா}

நானே,

أَقْرَبُهُمْ {அக்ரபுஹும்}

அவருக்கு மிக நெருங்கிய உறவினன்,

نَسَبًا {நசப{B}ன்}

குலத்தால்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )