நற்பண்புகள். ( 30 )

நற்பண்புகள். ( 30 )
நன்றியுடன் நடப்பீர்!

நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
திருக்குர்ஆன் 3:144

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் தும்மினால், 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) 'உங்கள் சகோதரர்' அல்லது 'நண்பர்' யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) 'யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்' (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6224.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }