ஹதீஸ் கற்போம். ( 30 )

ஹதீஸ் கற்போம். ( 30 )

فَقَالَ أَدْنُوهُ مِنِّي
ஃபகால அத்(D)நூஹு மின்னிய்.
அவரை என் அருகே அழைத்து வாருங்கள் என்று கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 7.

فَقَالَ {ஃபகால}

என்று கூறினார்.

أَدْنُوهُ {அத்(D)நூஹு}

அவரை அழைத்து வாருங்கள்,

مِنِّي {மின்னிய்}

என் அருகே,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )