ஹதீஸ் கற்போம். ( 31 )

ஹதீஸ் கற்போம். ( 31 )

وَقَرِّبُوا أَصْحَابَهُ، فَاجْعَلُوهُمْ عِنْدَ ظَهْرِهِ
வ கர்ரிபூ அஸ்ஹாபஹு ஃபஜ்அலுஹும் இன்த லஹ்ரிஹி.
அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் அவர்களை நிறுத்துங்கள்.
ஸஹீஹ் புகாரி : 7.

وَقَرِّبُوا {வ கர்ரிபூ}

என் பக்கத்தில் கொண்டு வந்து,

أَصْحَابَهُ {அஸ்ஹாபஹு}

அவருடன் வந்திருப்பவர்களையும்

فَاجْعَلُوهُمْ {ஃபஜ்அலுஹும்}

அவர்களை நிறுத்துங்கள்.

عِنْدَ ظَهْرِهِ
{இன்த லஹ்ரிஹி}

அவருக்குப் பின்னால்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }