ஹதீஸ் கற்போம். ( 32 )

ஹதீஸ் கற்போம். ( 32 )

ثُمَّ كَانَ أَوَّلَ مَا سَأَلَنِي عَنْهُ
தும்ம கான அவ்வல மா ஸஅலனி அன்ஹு.
பிறகு அவரை பற்றி என்னிடம் கேட்ட முதல் கேள்வியானது.
ஸஹீஹ் புகாரி : 7.

ثُمَّ {தும்ம}

பிறகு,

كَانَ {கான}

கேள்வியானது.

أَوَّلَ {அவ்வல}

முதல்,

مَا سَأَلَنِي {மா ஸஅலனி}

என்னிடம் கேட்ட,

عَنْهُ {அன்ஹு}

அவரை பற்றி,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )