ஹதீஸ் கற்போம். ( 34 )
ஹதீஸ் கற்போம். ( 34 )
قَالَ هَذَا الْقَوْلَ مِنْكُمْ أَحَدٌ قَطُّ قَبْلَهُ قُلْتُ لاَ
கால ஹாதால் கவ்ல மின்கும் அஹதுன் கத்து கப்(B)லஹு குல்து லா.
இவருக்கு முன்னர் உங்களில் ஒருவரேனும் இந்த வாதத்தைச் செய்ததுண்டா? அறவே இல்லை என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.
قَالَ {கால}
செய்ததுண்டா?
هَذَا {ஹாதா}
இந்த,
الْقَوْلَ {அல்கவ்ல}
வாதத்தை,
مِنْكُمْ {மின்கும்}
உங்களில்,
أَحَدٌ {அஹதுன்}
ஒருவரேனும்,
قَطُّ {கத்து}
அறவே,
قَبْلَهُ {கப்(B)லஹு}
இவருக்கு முன்னர்,
قُلْتُ {குல்து}
என்றேன்,
لاَ {லா}
இல்லை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக