ஹதீஸ் கற்போம். ( 38 )

ஹதீஸ் கற்போம். ( 38 )

قَالَ فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ قُلْتُ لاَ
கால ஃபஹல் யர்தத்து அஹதுன் மின்கும் ஸஹ்ததன் லிதீய்னிகி பஃத அன் யத்ஹுல ஃபீய்ஹி குல்து லா.
உங்களில் அதனால் அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா?' என்று கேட்டார். இல்லை என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

قَالَ {கால}

என்று கேட்டார்.

فَهَلْ {ஃபஹல்}

அதனால்,

يَرْتَدُّ {யர்தத்து}

மதம் மாறியிருக்கின்றனரா?

أَحَدٌ {அஹதுன்}

யாரேனும்,

مِنْهُمْ {மின்கும்}

உங்களில்,

سَخْطَةً {ஸஹ்ததன்}

அதிருப்தியுற்று,

لِدِينِهِ {லிதீய்னிகி}

அவரின் மார்க்கத்தில்,

بَعْدَ {பஃத}

பின்,

أَنْ يَدْخُلَ {அன் யத்ஹுல}

நுழைந்த,

فِيهِ {ஃபீய்ஹி}

அதன் மீது,

قُلْتُ {குல்து}

என்றேன்.

لاَ {லா}

இல்லை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }