ஹதீஸ் கற்போம். ( 40 )

ஹதீஸ் கற்போம். ( 40 )

قَالَ فَهَلْ يَغْدِرُ قُلْتُ لاَ
கால ஃபஹல் யஃதிரு குல்து லா.
அவர் வாக்கு மீறியது உண்டா? என்று கேட்டார். இல்லை என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

قَالَ {கால}

என்று கேட்டார்.

فَهَلْ يَغْدِرُ
{ஃபஹல் யஃதிரு}

அவர் வாக்கு மீறியது உண்டா?

قُلْتُ {குல்து}

என்றேன்.

لاَ {லா}

இல்லை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )