ஹதீஸ் கற்போம். ( 41 )

ஹதீஸ் கற்போம். ( 41 )

لاَ نَدْرِي مَا هُوَ فَاعِلٌ فِيهَا
லா நத்(D)ரீய் மா ஹுவ ஃபாயிலுன் ஃபீய்ஹா.
அதில் அவர் எப்படி செய்ய போகிறார்? எங்களுக்குத் தெரியாது.
ஸஹீஹ் புகாரி : 7.

لاَ نَدْرِي {லா நத்(D)ரீய்}

எங்களுக்குத் தெரியாது.

مَا هُوَ فَاعِلٌ
{மா ஹுவ ஃபாயிலுன்}

அவர் எப்படி செய்ய போகிறார்?

فِيهَا {ஃபீய்ஹா}

அதில்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )