ஹதீஸ் கற்போம். ( 43 )

ஹதீஸ் கற்போம். ( 43 )

قَالَ فَهَلْ قَاتَلْتُمُوهُ قُلْتُ نَعَمْ
கால ஃபஹல் கதல்துமூ குல்து நஅம்.
அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா?என்று கேட்டார். ஆம் என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

قَالَ {கால}

என்று கேட்டார்.

فَهَلْ قَاتَلْتُمُوهُ
{ஃபஹல் கதல்துமூ}

அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா?

قُلْتُ {குல்து}

என்றேன்.

نَعَمْ {நஅம்}

ஆம்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }