ஹதீஸ் கற்போம். ( 44 )

ஹதீஸ் கற்போம். ( 44 )

قَالَ فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ
கால ஃபகைஃப கான கிதாலுகும் இய்யாஹு.
அவருடன் நீங்கள் நடத்திய போர் எவ்வாறிருந்தன? என்று கேட்டார்.
ஸஹீஹ் புகாரி : 7.

قَالَ {கால}

என்று கேட்டார்.

فَكَيْفَ كَانَ
{ஃபகைஃப கான}

எவ்வாறிருந்தன?

قِتَالُكُمْ {கிதாலுகும்}

நீங்கள் நடத்திய போர்,

إِيَّاهُ {இய்யாஹு}

அவருடன்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )