குர்ஆன் வசனம் 731
﷽ குர்ஆன் வசனம் 731
02-03-2024 சனிக்கிழமை
فَاَنۡذَرۡتُكُمۡ نَارًا تَلَظّٰىۚ ﴿۱۴﴾
لَا يَصۡلٰٮهَاۤ اِلَّا الۡاَشۡقَىۙ ﴿۱۵﴾
கொழுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன்.
துர்பாக்கியசாலியைத் தவிர யாரும் அதில் கருக மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 92:15]
கருத்துகள்
கருத்துரையிடுக