குர்ஆன் வசனம் 750

﷽ குர்ஆன் வசனம் 750
20-03-2024 புதன்கிழமை

قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ⭘
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே!

ٱللَّهُ ٱلصَّمَدُ⭘
அல்லாஹ், தேவைகள் அற்றவன்.

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ⭘
அவன் (யாரையும்) பெறவில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை.

وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ⭘
அவனுக்கு நிகராக எவருமே இல்லை.

(அல்குர்ஆன் 112:1-4)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )