உபதேசம் : 78

﷽ உபதேசம் : 78
09-03-2024 சனிக்கிழமை

நீங்கள் யாரேனும் இரவுத் தொழுகை தொழ நின்று அவருடைய நாவில் குர்ஆன் ஓதுதல் தடுமாறுகின்றது (அல்லது)

அவர் ஓதுவதை அவரே அறியவில்லை என்றால் அவர் படுத்து உறங்கி விடட்டும்.

என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: அபூதாவூத் 1311

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )