பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 8 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 8 )
பள்ளிவாசலுக்குச் சென்றால் சுவர்க்கம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 662.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }