உபதேசம் 982

﷽ உபதேசம் 982
03-03-2024 ஞாயிற்றுக்கிழமை

ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியாக்கிக் கொள்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் : 2749.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )