உபதேசம் 985

﷽ உபதேசம் 985
06-03-2024 புதன்கிழமை

உங்களில் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்திலும் நுழைவிக்காது; நரகத்திலிருந்தும் காப்பாற்றாது. என்னையும் சேர்த்துத் தான்; அல்லாஹ்வின் பேரருள் (எனக்குக்) கிடைத்தால் தவிர. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) முஸ்லிம் : 5429

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )