உபதேசம் 996

﷽ உபதேசம் 996
16-03-2024 சனிக்கிழமை

ஒவ்வொரு (நற்) செயலுக்கும் ஆர்வம் வேண்டும். அதற்கு ஆர்வத்திற்கும் ஒரு வரையறை உள்ளது. யாருடைய வரையறை எனது வழிமுறையைச் சார்ந்ததாக உள்ளதோ அவர் வெற்றி பெற்று விட்டார். எவருடைய வரையறை மற்றதைச் சார்ந்ததாக இருக்கின்றதோ அவர் அழிந்து விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: அஹ்மத் (6664)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }